பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவவித சம்பந்தம் o o இங்ஙனம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெருமானை அதுபவிக்கும்பொழுது, ೨af5 தோழி, தான், ககன் என்ற மூவருள் ஒருவரின் தன்மையைத் தாம் அடைந்து கூற்றுகள் நிகழ்த்துவர். 'சம்பந்த உபாய கலங்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிய பிரஜ்ஞாவஸ்தைகளுக்குத் தோழி, தாயார், மகள் என்று பேர் " பிரஜ்ஒாவஸ்தை-மூன்று காலங்களையும் அறியும் ஆதிதின் திலை : என்று அழகியமணவாளப் பெருமாள் நாயனார் சூத்திரமிட்டுக் காட்டுவர். இங்ஙனம் மூன்று நிலைகளாக வடிவெடுக்கும் :கரங்கம் குத் தத்துவமும் கூறப்பெறுகின்றது. இங்ஙனம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெரு கானை அதுபவிக்கும்பொழுது அவர்களின் பரசுரங்களும் தோழி சொல்வதுபோல் உருக்கொண்டு தோழிபாசுரம் என்று திருதாமம் பெறும். தாய் சொல்வதுபோல் வடி வெடுத்துத் தாய்ப்பாசுரம் என்று பெயர் பெறும். தலைவி பேசுவது போல் வடிவெடுத்து மகள் பாசுரம் என்று வழங் கப்பெறும். இங்கனம் மூன்று வகையாகக் கூற்றுகள் நிகழ்ந்து பசகரங்கன் பேசுகின்றவர்கள் ஆழ்வார்களேயாவர். இதனைப் பதிகங்கள் தோறும் வரும் பலசுருதிப் பாசுரங்களால் தேனிவாகும். திருவாய்மொழியில் பெண்நிலையிலிருந்து பேசியவற்றுள் தோழி பு:வனையில் பேசியவை மூன்று பதிகங்கள் : தாய் பாவனையில் பேசி:வை ஏழு பதிகங்கன், மகள் பாவனையில் பேசியவை பதினேழு பதிகங்கள். இவற்றுள் துதுப்பதிகங்க 3. ஆசா. தவிரு. 138 (புருடோத்தம நாயுடு பதிப்பு) 8. திருவால் 4.5 6.5 ; S.9 என்பன. §, છે , 2.4 ; 4.2 : 3.4 ; 5.6; 6.8 8.? : 1.2 என்பன 18. . . శ్రీ : 2.1 ;_48 ; 5.3 ; .4 ; 5. ప్ ; 5.9 ; 5.1 ; 5:3; 6.8; 7.3 ; 8.2 ; 9.5 ; 9.7 ; 9.8 ; 9.9 * 4. § .3 ধ্রুয় 爵堂 戟等憩妾