பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயக-நாயகி சம்பந்தம் #9 ளாக தடைபெறுபவை நான்கு பதிகங்கள்’. திருமங்கையாழ் வார் அருளிச் செயல்களில் தாய் பாவனையில் அமைத்தவை 9 பதிகங்கள் : மகள் பாவனையில் அமைத்தவை பதினைத்து திருமொழிகள்'; தூதுப் பதிகங்களாக நடைபெறுபவை ஒரு சில பதிகங்களிலும் உதிரிப் பாசுரங்களும் . தோழிப் பாசுரங்கள் ஒன்று கூட இல்லை. பெரியாழ்வார் திருமொழி யில் தாய்ப் பாசுரமாக இரண்டு பதிகங்கள் கானப் பெறுகின்றன, தத்துவம் ஆசாரிய ஹிருதய சூத்திரத்தில் மூன்று நிலை களும் ஞானாவஸ்தைகள்' என்னாமல்" பிாஜ்ஞாவஸ்தைகள்' என்றது மூன்று விதமான நிலைகளும் அவர்கட்கு எல்லாக் காலங்களிலும் உண்டு என்னுமிடம் தோற்றுகைக்காக. திரு வெட்டெழுத்தின் - அதாவது திருமந்திரத்தின் - ஓம். தமோ, நாராயணாய என்ற முறையே மூன்று பதங்களின் பொருள் களாய சேஷத்துவம், பாரதத்திசிவம் கைங்கரியம் என்டி வற்றின் ஞானமும் இவர்கள் திருவுள்ளத்தில் எப்பொழுதும் நிலைத்தேயன்றோ இருப்பது? இதனை ஆசாரி ஹிருதம் 'அவஸ்தா திரய விருத்தி (திரயம் - மூன்று; அவஸ்தை. நிலை) என்று பேசும். . தோழிப் பாசுரங்கள் : இப்பாசுரங்களால் "ஆன்மாக்கள் யாவும் பிற தெய்வங்கட்கு அடிமைப் பட்டவை அன்று எனவும். அவை தமக்குத் தாமே அடிமை அன்று எனவும் தெரிவிப்பதாகிய 'அக்யார் சேஷத்துவம்’ என்ற 12. பெரி. திரு. 2,7; 3.7; 4.8; 5.5; 8.1; 8.2; 9.9; 10.9 என்பன. திருநெடுந் 13-20 பாசுரங்கள். 13. ഒു. 2 8; 8.6; 8.3; 9.2: 9.8, 9.4; 9.5; 10.8: 10 10; 1.1; 11.2; 11, 3 திருநெடுந் (24-30); சி. திருமடல் 1 பெ. திருமடல் 1. 14. ഒു. 8, 6; 量。2,3,生: 9. திருநெடுந் 26,27 15. பெரியாழ்.திரு. 8.7; 8.8