பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாங்க-தாயகி சம்பந்தம் 器翌 " குவல்ய பீடத்தைக் கொன்தொழித்த கண்ணபிரச னின் திருநாமங்களைச் செல்லுங்கள்; அதுபோதனதென்றால் வைணவர்கள் பாத துணிகனைக் கொண்டு வந்து துவங்கள். இவற்ருல் தோல் தீtதைக் காண்பீர்கள். aெதிarட்டு இதற்கு மிகுந்தன்று' என்கிறாள். இதனால் இவன் எம்பெருமானுக்கு அடிமைவேயன்றி பிறருக்கு அடிமையன்று." என்ற கருத்து தோழி பேச்சால் வெளியாகின்றது.

ே இதே துறையமைத்த திருவிருத்தப் பாசுரம் தன்து (2;ே மிக அற்புதமாக தாடக பாணியில் 'வெறிவிலக்கை விளக்குகின்றது.

சின்மொழி கோயே கழிபெருக்தெய்வம், இக்கோ இனது என்று இன்மொழி கேட்கும் இனக்தெய்வம் அன்று இது வேல கில்ே என் மொழி கேண் மின்னன் அல்மன்னர்ே! இ.வி.கேழும் உண்டான் கொன்மொழி மாலை அம் தண்ண்ம் துழாய்கொண்டு சூட்டுகிைே 12ல்) | சில் மொழி. சில பேச்சுகள்: கழி பெரும் தெய் வம் மிகப் பெரிய தெய்வம்; இனது.இப்படிப்பட்டது; இல் மொழி. இல்லாத மொழி: இளந் தெய்வம்-சிது தெய்வம்: வேலன்-வெறியாட்டாளன்; ஏழ்உலகு-எல்லா உலகங் களையும்; சொல் மொழி-திருநாமம்; மாலை-திருத் துழாய் மாலை சூட்டுமின்-சூட்டுங்கள் ; என்பது பாசுரம். ஒரு வெறியாடுகளம். தோழியின் உடல் வேறுபாட்டைக் கண்டு தாயார் வெறியாட்டுக்கு ஏற்பாடு செய் கின்றனர். முருக பூசை புரியும் வெறியாட்டாளன் களம் 16. வெறியாடுபவனையும் வேலன் என்று குறிப்பிடுவது அகத் திணை மரபு. அவன் முருகக் கடவுளது வேலைத் தனக்கு அடையாளமாக ஏந்திக் கொண்டு நின்று ஆடுதலால் வேலன் எனப்படுகின்றான்.