பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14.

இது ஒரு காரணமாக இருக்காது ஏதோ மறைக் அரங்க. நீங்க கொலை செய்திருக்க முடியாது.

‘இல்லை நான் தான் கொலை செய்தேன்’ ‘உங்களுக்குப் பைத்தியமா புடிச்சிருக்கு?

‘நான் சொல்றேன் நான் தான் கொலை செய் தென். நம்பமாட்டேன் என்கிறீங்க

‘கொலை செய்வதைக்கு ஒரு மோடிவ் இருக்கணும் இதை ஒரு மோடிவ்வாக ஒப்புக் கொள்ள முடியாது’

‘'சரி நான் கொலை செய்யலை” அதுவும் எடுத்துக் கொள்ள முடியாது’ ‘'கேக்கற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்க ‘'வேறு எதுவும் சொல்லக்கூடாது’ “ சம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசக் கூடாது ‘இது தற்கொலையாக இருக்கக் கூடாதா’ ‘அதற்கு வாய்ப்பு இல்லை ‘எப்படி சொல்றீங்க’ ‘நினைச்சதைச் சாதிப்பாள்; ‘யாரையாவது காதலித்தது உண்டா ?

ஒரு முறை; அவன் மலைநாட்டுக் காரியைக் கல்யா னம் பண்ணிக்கிட்டான் அதுக்கப்புறம் காதலிக்கறதையே விட்டுட்டாக.

‘கல்யாணம் எதுவும் நடக்கலையா?

‘அமெரிக்காவிலே இருந்து யாரும் வந்து கேக்கலை ; அதுக்குத்தான் காத்துகிட்டிருக்கோம் |

‘ஏன் இந்த நாட்டிலே யாரும் இல்லையா?