பக்கம்:நாகப்பட்டினம்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 25.3

பெயர் அகிலாண்டவல்லி, இதனை ஒட்டிய மண்டபத்தில் பாம்புப் புற்று உள்ளது. அதில் வெள்ளிக்கிழமை தோறும் மக்கள் பால் வார்ப்பள். பாம்பு வந்து அருந்துகிறது. இம்மண்டட உள்வாயில் வலப்புறத்தில் ஒரு சைவ அடியார் அமர்ந்த நிலையில் வடிவம் உள்ளது. இவ்வடிவத்தின் கீழுள்ள எழுத்தைக் கொண்டு இவர் திருவாவடுதுறை மடத்து மவுன அடிகளாராக இருக்கலாம் என்று திரு ஆதிகேசவனார் எழுதியுள்ளார். இம்மண்டபத் திருமுன் இடப்புறத்தே மூன்று கொங்கைகள் கொண்ட இளம்பெண் வடிவம் அமர்ந்த நிலையில் உள்ளது. இது நாக அரசன் நாகன் என்பானின் மகள் என்று அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் பிள்ளையவர்களது புராணத்தில் ஒரு படலத்தைப் பெற்றிருப்பதுடன், கணபதிதாசர் என்டர் இயற்றிய நெஞ்சறி விளக்கம் என்னும் பாடல்களையும் பெற்றதாகும் வரலாறும் புராணப் பூச்சும்

ம ரிை ேம க ைலக் காப்பியம் கூறும் நாக நாட்டுப் பீலிவளையின் வரலாற்றைப் புரான மாக் கிக் கூறப்பட்ட

கதை இது. நாக அரசன்

நாகநாதர் கோயிலில் உள்ள மூன்று

கொங்கைகள் பெற்ற நாக கன்னிகை

1. இரா. ஆதிகேசவன் அருள்மிகு நாகநாதசாமி திருக்கோயில் வரலாறு பக். 17 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/271&oldid=585152" இலிருந்து மீள்விக்கப்பட்டது