பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ll4 நாகூர்ப்புராணம் அடிசிலவையாவரியட்டவைகொஞ்சமாக வடிவற்றகன்றுகுழிந்தாழ்ந்தமட்பாண்டம்பெய்து கடியுற்றசந்தமிறைகாப்பணிற்காணவைத்துத் கொடியுற்றயாழ்க்கைத்துணைமாமுலைக்காளினிந்தார். வந்துற்றசொன்றிவகைகாண்டமர்தரியாபீவி வெந்துற்றுநெஞ்சமிகவாக்க ப்ெபுற்றுக்கண்கள் சிங்துற்றதீயிற்செறிபாங்கியர்மாழ்கநோக்கி முந்துற்றுகாவின் முறைபோகியசொல்லுகின்ருள். என்னுற்றமேன் மையினக்கென்றறிந்துள்ளவின்னேர் w மன்னுற்றின்றயும்மதிக்காதிறுமாப்பிலுற்றுக் கொன்னுற்றிழிந்தகொழியல்லரியட்டசொன்றி தென்னற்றகன்மட்கலம்வாய்வரச்சோப்பெய்து. எய்த்திட்டிாக்குமெளியோரவர்க்கிவதேபோ லுய்த்திட்டாரெம்குமொருநான்ெனவெண்ணகில்லார் நைத்திட்டவருக்கினியான்செய்வனன் கினென்று பைத்திட்டயாம்பின்பகல்காசருளல்குல்சொல்வாள். அயாப்புரிந்தோாவர்தம்மையிப்பள்ளித்துப் பெயரத்துரத்திப்பிஜாப்பூர்வயின்மேவுகிற்கு முயருற்றமேன்மையவர்செய்கதிக்குல்லாதம்மைத் துயாற்றவொக்கலொடுமீங்கழைத்திட்டுச்சூழ. இங்கணிருத்தியிரும்பள்ளியின்வாழ்திரென்று நங்கைபொருத்திசிலநாளினிற்செய்புகிற்பேன் மிங்களிதற்குண்மொழியாங்கிதுசெய்யேனேலென் கொங்கையறுத்துக்குரைநாய்க்கிரையீவலென்ருள். கொங்கைதடிந்துகுரைநாய்க்கிரையீவலென்று சங்கைதுறந்ததரியாபீவிசபதமிட்டுத் . . . . . . தங்கப்பணியினவள்பாங்கியர்சார்ந்துசூழ வெங்கட்பகையினெடுநாகூரைவிட்டுப்போந்தாள். வெச்சென்றநெஞ்சளுயர்நாகூரைவிட்டுங்ேகிப் பச்சென் மசோலைப்பார்ப்பாருள்வயிம்புக்கியன்றே (8) - (9) (10) an (12) (13) (14)