பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 நாகூர்ப்புராணம். பொன்னமாமலைமீதுபொழிந்துலாய் மன்னுமாறென மஞ்சனமாடினுள். (36) நேசமுற்றவர்நெஞ்சுருகுற்றிட - வாசமுற்றுமணத்தினமைப்புறப் பாசமுற்றுப்படரெரிவாய்ஞ்ஞரி யாசமிட்டளகத்தையுலர்த்கிள்ை. (3 7) அஞ்சுவாசமமைந்தமலைத்தெறு மஞ்சுவாாவிமைக்குழல்சீவுபு - கொஞ்சுதேமொழிக்கோதையர்மெச்சிய - - பஞ்சபாலினெர்பாலெனவாக்கிள்ை. - (38) மூசுசூழ்ந்தளிகொன் மையைமுன்பணி - மாசுசூழ்ந்துமறைத்தெனவொள்ளொளிக் காசு.சூழ்ந்துகவின்கெழுமல்குலைத் தூசுசூழ்ந்ததுளங்கவுடுத்தினுள். (39) பட்டுமன்றுபடரொளிக்கச்சிை னட்டுமன்றுநடந்தெதிராமெழிற் கட்டுமென்று.ாக்காளேயர்தோட்களை - முட்டுமென்றுமுலைத்தலமூடினள். (40) தீயினன்னசெழுங்குலைக்காந்தளின் - வியினன்ன விளங்கெழிற்கைகளான் மேயினன்னிலைவெஞ்சுறவின்பகு - - வாயினன்னவயந்தகஞ்சூடிள்ை. (41) - முத்தமாலையுமூசளிபாடுபூக் தொத்துமாலையுந்தோழியாாம்புரள் வித்துமால்வரை மீதருவித்திர - டத்துமாமெனவொண்முலைதாங்கிள்ை. (42) பொற்புறுத்தபொலம்வளைகுடகங். o கற்பதித்தகடகங்கடிகொள வற்புத்த்தினமைந்துயர்யாழெனு -- நற்பணிக்காநன்குறச்சேர்த்தினுள் (43).