பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலடுதிர்த்த படலம். 135 திருக்கிளர்நறியபொற்ருள்செய்யிதுசாகமீதின் மருக்கிளர்கருணையென்னுமருத்தினன் மலடுபோகிக் கருக்கிளர்வெய்த க்கண்ட்கணவரும்ப ரியும்மா வுருக்கிளர்வதனம்பூப்பவுள்ளமும்பூரிப்புற்ருர். (43) தனிமகநமக்கிந்தார்கஞ்சாகுல்கமீதென்றின்றேன் பனிமொழிமடமானேடுபாவாாவுத்தருஞ்சீர் கனிபெறுமாகந்தத்திட்ைசெலக்கழித்தாரன்ன வனிதைதன் கருமுதிர்ந்துமாகமுதிரம்பிற்றன்றே. (44) கணக்கொடுமாதம்போதக்காரிகைவயிறுநொந்து மொய்த்தமருத்துவம்பரிவினுற்றப் பிணக்ககல்குலத்தினர்க்கொர்பேறெனக்களிப்பினுள்ள மிணக்கியவிழைவினைேர்மைக்தனேயின்ருளன்றே. (45) tuf> 3, ^? க்குழன் மடவார் தம்மகத்திருந்தவண்ணந்தனிம்கன்பிறப்புக்கல்விச் செம்மலர்களிப்பின் மூழ்கிச்சடங்குகள் பலவுஞ்செய்து விம்மிதப்பெருமான்வைகும்விளங்கெழிற்பள்ளிபுக்கு நம்மதப்பரிவினேநேடத்துவநடத்தினாால். (46) கண்ணுறைமணியுமுள்ளக்கமலமுமுயிருமென்று. நண்னெருமகவைப்போற்றின்குறவளர்த்தாரின் பத் கண்ணுறையமுதமுட்டித்தாயருந்தந்தை காமு * மெண்ணுறுபேராகந்தத்திருங்கடலாமொறே. (47) தெள்ளமுதுண்டுபண்பிற்சீறடி நடத்தல்செய்து, பிள்ளைகள் பலரிற்கூடிப்பெரும்பறையலதுகொட்டி யள்ளெழிற்சிறுதேரோட்டியாடைபல்லுடுத்தமேர்ந்து பள்ளியிலிருந்துகற்கும்பருவத்தையடைந்தான் மைந்தன். (48) மலைகெழுதிபமன்ன மாதவர்வாத்திற்றந்த நிலைபெறுமகவளர்ந்துநிறையொழுக்குள்ளமேவிக் கலைபயில் விருப்பங்கொள்ளக்கண்டனர்.தந்தைசாலும் விலைபெறுமணிபொன்னிந்துவித்தியாரம்பஞ்செய்தார். (49)