பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்சமாற்றிய படலம். 151 ஒப்பறுமகிமைபூப்பவுண்டனரிருந்தாான்னே ாப்பனமரிமுற்ருகவறச்செலவடையுமுன்ன ரிப்பெரும்புவனங்காக்குமெம்பிரான்கருணைதன்னும் - செப்பருமாரிபெய்துதே எஞ்செழிப்புற்றதன்றே. (36) தம்மகத்திருந்தமைந்தர்சந்ததிதழைப்பாகை வெம்மகத்தெழுந்தபஞ்சம்வெருக்கொளவிலக்கிக்காயக். கம்மகத்திருங் தமாரிகால்கொளப்புரிந்தாரென் ಣ மிம்மகத்துவத்தின்செய்தியெங்கனும்போயதன்றே. (37) நன்மழைபொழிந்துபக்ககாடெலாஞ்செழுமைதாங்கப் பொன்மழைபொழிந்தாலென்னப்பொலிபயிர்விளைவாங்கெய்தச் சொன்மழைபொழிந்துநாதர் துணையடிபோற்றிமீண்டா ரின் மழைபொழிந்துநாகூரிகந்தகல்குடிகளன்றே. (38) ஈனவர்செழித்தவாற்ருனெளிமையற்றுயர்ந்தார்விட்டுப் போனவர்மீண்டுநாகூர்புக்கினர்வண்மைமேய தானவர்பெருமைமிக்காறக்கனேபொலிவுகொண்ட வானவர்பரவுங்கோமான்மகத்துவப்பாங்கினன்றே. (39) தக்கனிவிழைக் தமைந்தர்தம்மகிழ்மக்கடம்மை - பெங்கிலவயிலுங்காக்குமெம்பிரானினிதின்மேய வங்கிலமேலோர்தம்மையடுத்துறைமையுங்காப்பா சிங்கிலயொழியாதுள்ளத் திருத்துகைகடனமக்கே (40) பஞ்சமாற்றிய படலம் முடிந்தது. - . . . ஆகச்செய்யுள் 1045,