பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 நாகூர்ப்புராணம், பூகமற்றனபொற்புடன், மாகமுட்டியமாவன நாகபட்டினாவயி, கைவுற்றவொரண்ணலார். வேதவண்புகழ்மேயசீர்ப், போதநன்மைகள் பூண்டுளார் நாதான்புறைநல்லச, யீதெனும்பெயரெய்தினர். இத்திருப்பெயரேந்தலர், சித்தமுற்றவொர்செய்திகன் குத்தமத்துறுமாறுயர், வித்தகத்தொடுவேண்டினர். இன்றுதொட்டதியைந்திடிம், குன்றுபட்டெழுகோபுர மொன்றுகட்டுவலுக்கக, ரென்றுகட்டுடனெண்ணிஞர். காதவென்றிது நம்பிய, போதினன்குபொருந்திய தேதினல்லசயிதெனும், போதான்பொடுபுக்கினர். சீரடைந்துயர்செல்வா, கூரடைந்திவனுள்ளவர் பாரடைந்த பணியுடன், காசடைந்திடக்கட்டினர். தன் மல்ைவழிதாங்கிய, நன்மைகந்நபியாண்டென வன்மையோடுவரும்பதி, ைென்று நூற்றுழிபுன்னியே. தோயுமின்னருடுயவர், காயறுங்கபுறுக்குறும் வாயுமூலையின் மன்னிய, வேயுமன்பினெழுப்பினர். போக்கருநிதிபோக்கிவான், பூக்கநாயகர்பொன்னக ராக்கமாமிருைவினைக், காக்கவன்பொடுகட்டினர். நாட்மொமினறுவது, கூட்டுநாதர்கொளுந்தலை மாட்டுமாமினருவென, விட்டுவீரினிருக்குமே. வென்றுகாட்டியவெள்ளியங், குன்றுகாட்டுமக்கோபுரத் தன்றுகாட்டியவாங்கொடி, யொன்றுநாட்டி யுயர்த்தினர். அன்றிருந்தவ்வருங்கொடி, தொன்றிருந்து தளங்கிய வென்றமைந்தமிருைவாங், குன்றிருந்துகுலாவுமே. இரண்டாம்மிருைப் படலம் முடிந்தது. -o-o © (5) (6) (7) (8) (9) ( i 0 ) (11) (12) - (13) (14) (15) ஆகச்செய்யுள் 1118.