பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 நாகூர்ப்பு:ாணம். ஆண்டு.றைமாக்களுமரியமேன்ருெழில் வேண்டுபுபோந்தமர்விறல்கொண்மைந்தருங் காண்டகுநாயகர்காணிக்கைப்பொருட் கூண்டுளவனத்தையுங்கொடுத்துப்போற்றினர். (24) நன்னிலைசெய்யிதுநயினரென்னுமம் முன்னிலைமுதியரிம்முறையின்வைகுநாட் பொன்னடிவழுத்தினர்புக்குச்சில்லர்சொ - லந்நகர்மாக்கண் மற்றறைகுவாரோ. (25) செம்மல்கேட்டருள்கவான்செழுமைதாங்கிய விம்முதுநகர்க்கிறையிறைஞ்சுதேசிகர் தம்முடைச்சிலதர்கடாழநாடொறும் பம்மிருமான்பயில்பழுவமேயினர். - (26) அவர்வயத்ததிபதியாங்குமல்குறுங் தவலரும்பிாசமுந்தடங்கைவாாணக் குவவுறுவெண்மணிக்கோடுங்கொள் கென விவர்தாச்சாட்டிவிட்டிருக்கின்றாரோ. (27) ஆங்கவையிருபொருளதிகநாடொறு 虑 ங்கவில்வகைவளர்நிறைவின் மல்குமாற் றிங்கறுமத்திறஞ்செல்வமன்னுற வாங்கினாக்குருவருடந்தோறுமால். (28) மேவரு நூறெ னும்வெள்ளிபோக்கியா ராவயினூன்குறையடிசிவட்டுங் காவலர்சாகுல்கமீதுநாயகர் தாவடிக்கரியகந்தூரிசெய்வால். - (29) அவ்விடத்துயர்வினிாடையின் வைகுறு மெவ்வமிறேசிகளிடத்ததக்கனைச் செல்வியபொருண னிசோதும்வயி - . ைெவ்வறக்கிடைக்குமென்றுவப்பிற்கூறினர். (30)