பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 நாகூர்ப்புராணம். புக்குயர்மினருநெஞ்சம்புளகெழத்தரிசித்தம்பொன் மிக்குறுபெருமான்கோயில்விளங்கெழின்முன்றிற்போந்து பக்கலின் மைந்தனிற்பப்பணிந்துபல்லாண்டுக.மித் துக்கமற்றுயர்ந்தமன்னன் றுதித்தனன்டலவாருக. எம்பிரான்சாகமீதினிணைக்கழற்றஞ்சைவாழ்நர் தம்பிரான்வழுத்திகின்றுசாகிபுமார்களுேக்கி கம்பிரான்சமுகநேர்ந்தநற்கடனென்றுதிர்த்தே னம்பிரான்கருணையான்மற்றதுமுடிக்குவனவென்று சொல்லியவன்றேதற்கீழ்தளங்கிருந்தேயத்துள்ள வல்லினர்.மருதவேலிமலியிளங்கடம்பனூரை மல்லிரும்புயக்கோமாற்குமானியமென்றுதிட்டிப் பல்லிரும்புகழிற்செப்புப்பட்டயமவர்கையீந்தான். பண்ணியமானியத்தின்பட்டயமீந்தபிற்றைப் புண்ணியம்பெற்றகோமான்புகழ்ப்பிரதாபசிங்கு தண்ணியாறுந்தாட்போற்றிக்தஞ்சைமாநகரம்போத வெண்ணியவிடையிைேடுமெழுந்தனன்விடுத்துநாகூர். தாங்கியகுடி கள்போற்ற சாகிபுமார்கள்.வாழ்த்த வோங்கியவமைச்சரேத்தவுயர்சிாந்தானேதாழ்த்த வேங்கிசைவுண்டர்மூசுமிடமெலாங்கடந்திட்டிஞ்சி தாங்கியதஞ்சைபுக்கான்சுடர்முடியரசாேறே. ஐந்தாம்மிமுைப் படலம் முடிந்தது. ஆகச்செய்யுள் 1288, (36) (37) (38) (39) (40)