பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானியப் படலம். முந்நீர்ப்புணரிமுளைத்துற்றுக்கால்வந்ததேபோ லிங்ர்ேப்பரவுமிருவான்றிறம்முனேவெள்ள மெக்ர்ேப்புறமுமிகந்தன்பருளோங்குமேன்மை கந்நீர்ப்பெருமானமர்மாநகர்மேயினனே, - கோடார்களிற்றினுயர்வாம்பொலங்குன்றினுச்சி யூடார்பருதியுதயம்மெனமன்னன்ருேற்றி - நாடாாகலருநாகூர்ப்புறத்தினங்கக் கூடாரமிட்டுக்குாைமாக்கடற்ருனேசேர்த்தான். அம்படையின்றியமைச்சர்கள் சூழ்ந்துபோத நம்பிான் வைகுநகர்மாமணிமுன்றினண்ணி யும்பருலகினுயருஞ்சிறப்புற்றுநோக்கிச் செம்பொன்முடிசேர்சிாந்தாழ்வணக்கத்தின் வீழ்ந்தான். சாயாத பைம்பொன்மணிமாமுடி சாய்த்தமன்ன ைேயாதவன்பினுயரும்மொழிகொண்வொழ்த்தி மாயாதவின்பின்வளர்மாகிதிக்கும்பமூழ்கப் பாயாதவேங்கைப்பணயங்கணக்கின்றிப்பெய்தான். மண்டெ ரிதாபம்வளர்காழகிலாரம்பெய்து . . . கண்டோடுதிந்தேங்கதலிப்பழந்தாற்றின்வைத்துப் பண்டமர்மேலோர்முறைபாத்திகாபண்பிைேதத் தண்டடங்கோளான்றரிசித்துளம்பூரித்தானே. ஆவன செய்திட்டகன் வானகர்யாண்டும்போந்து மாவன மிக்கமதிதோய்மண்டபங்களோடு மேவனமுற்றமிருைபிறயாவுகோக்கிக் - - கேவலமின்றியவண்வேண்டுவமுற்றுங்கேட்டான். பெருமான்மகவின்பெருகுங்குடிபல்கலானு மருமாந்தறுகாவகல்வுற்றம்ைகிற்பதானுங் திருமாவத்திற்செலவிண்டகியாகுமாமேல் வருமானமிட்டிதென மாமனத்தாய்ந்தான் வள்ளல். 189 (15) (17) (18) (19) (20) (21)