பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 கடவுள் வாழ்த்து. முடியலர் தழும்பின் சுல்தான் முகியித்தீனப்துல்காதி மடியலாகத்திற் பூப்பவருவாகமுங்கொள்வாமால். - (9) மீன்பொலிதிரைகளோங்கும் விரிகடல் வளைந்தபாரிற் கான்பொலி யமுனேந்ேதக்காாம்வெரி நிவர்ந்தாரென்னும் வான்பொலிவுள்ளோர் மாண்டவலங்கெழுகுவாவிர் வாழும் தேன்பொலி பெருமானெண்டாட் சிந்தையிற்கொள்ளுவாமால்.(10) வேறு. மாசற்ற பைம்பொன் மணிமாமுடி மன்னர்தாமும் பாசத்தடைந்து பணிந்தேத் தருண்மிக்க நாகூர்த் தேசுற்றகோயிற் சிறப்பெய் தியவாழுங்கோமான் காசற்றவொண்பூங் கழல்யா முடிகொண்டு தாழ்வாம். (11) வேறு. - தாம்பெருந்திரைசூழ்வாரி யாடையிற்றரித்தவைய மோம்புறு பெரியோர் தம்முளுயர்வுடைப்புனிதராகித் தேம்பொழில் புடையின்மல்குத் திரிசிரபுரத்தின் வாழ்க்கை மேம்புகழ்த்தபலையாலம் வேந்தர்தாள் சென்னிசேர்ப்பாம். (12) வேறு. - ஆயகமுறுந்தகை யப்துல்காதிருந் தாயகாக கணிதழைப்பமேவிய சேயகமெணவமர் செய்குயூசுபு - நாயக ரடிமலர் நாவினேத்துவாம். (13) கலிகெழுகருங்கடல் கலந்தபார்மிசை வலிகெழுதிசை திசைமலிந்து வைகுறும் பொலிகெழு புகழுடைப் புனிதமேவிய வொலிகளினடிமல ரொருங்குபோற்றுவாம். (14) புண்ணியநேர்வழி புகுத்தியாரெமை யண்ணியவடிமை யினுக்கியாண்டரு லுண்ணியவறிவுறு நூறுத்தின்குரு o, - தண்ணிய மலாடி தலைமிசைக்கொள்வாம். (15)