பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 நாகூர்ப்புராணம். ளேத் துதிக்குங்காலத்து, அவை -அத்தாமரைமலர்கள், பாதகம் மலங் களே பஞ் சின் ஆக்கும்-அடியேமுடைய பாதசமாகிய மனவழுக்குகளைப் பஞ்சாய்ப்பறக்கச்செய்யும் என்றவாறு. மல் அம்களே என் புழி அம் அல்வழிச்சாரியை, மேன்பாத என் புழிப் பகமென்பது நீண்டு நின்றது. கமலம் ஆகுபெயர். எ.காம் ஈற்றசை. ஏகபாதம். என்பது, நான்கடிகளுமொன்முய் வருவது. அது: 磁 கலி விருத்தம். மாவணங்குடை மாதவகாதவே மாவணங்குடை மாதவகாதவே மாவணங்குடை மாதவநாதவே மாவணங்குடை மாதவகாதவே, 2} இதன் பதவுரை: மா வணங்கு உடை மாதவ-பெரிய வணக்கத்தையுடைய மாதவரே, காதி-காதரே, ஏமா-களிப்பையுடையவரே, அணங்கு உடைம் ஆக வ-வருத்தங்கெட்ட சூரியோதயமானவரே, காதவே-காதாவே, மா அணங்கு உடை-அழகிய வெனது மனையாளாகிய பெண்ணினது, மா தவ-மலடென்னுங் கட்டுக்கெட, நாத வேம் மா அனங்கு உடை-கா தத்தினது வேகின்ற மிகுதியான நோயைத் தகர்ப்பீராக, மா சவ-பெ. ருமைமிக, காதி-அரசரே என்றவாறு, முதற்கண்ணுள்ள உடைஎன் புழி அகரங்கொக்கது. இரண்டாவதா கிய உடைம் என்புழி உடையும் என்னும் ஈற்றமிசையுகாம் மெய்யொடுங் கெட்டது. நாகாவே என்பது நாகவே எனகின்றது. ஆண்டெகாரம்வி ளி. மூன்முவதாகிய உடையவென்பதும் அகரந்கொக்கு கின்றது. எ.காம் சறறசை. - மாலை மாற்று. . என்பது, ஒரு செய்யுளை ஈறுமுதலாக முதலிருகவாசிப்பிலு மச் செய்யுளேயாவது, அது:- . . . . . . . - శ్రీ 8 விருத்தம். வேதா நாரா வேமா சாதா, நீதா தாரா ரோ திதா § தாதீ மாாோதா தா,ே தாதா மாவோாநா தாவே. 22 . . . . . . . . . يس: نيهات هتك لا تُهيَ يَي "... வேகா-வேதத்தையுடையவரே, காாா-அன்பையுடையவரே, Er மா-இன்பத்தையுடையவரே, சாதா-காதாவே, தோ-சீதத்தைய டையவரே, தாரா-வெற்றிமாலையையுடையவரே, நீ அசோ-கு ை