பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 - நாகூர்ப்புராணம். செய்யவோதை கிளைத்த கிணைக்குரல் வெய்யவன்பசி வீடியவார்த்தெழ வையமுய்யும் வான்கெழுமுங்கதிர் கொய்யவாரிலம் பாடுகொய்வுண்ணுமே. (58) வேழகின்றென வெம்முலையின் வடு வாழகின்ற வகன்புயமள்ளர்கள் வாழகின்றிரும் வையகமுற்றிலுஞ் சூழகின்றுயர் சூடுமிதிப்பரே. (5 ஆகுகாய்கனி யாழ்ந்த கிழங்கின நாகுநெல்லரி நற்கழைகாண்மலர் பாகுவெள்ளிலை பல்லவுமேற்றியாங் கேகுபண்டிக ளெண்ணிலமன்னுமே. (60) . குல்லமாகளே தேங்கொள் கொழிஞ்சிமா முல்லைசண்பக நெல்லி முருக்குருே ரில்லையெங்கு மெனும்படியார்திருக் கொல்லதோறுங் குருசிறைகொள்ளுமே. (61) காலதோறுங் கலகலமார்த்திடும் மாலைதோறு மணிமலர்விள்ளுமச் சோலைதோறுஞ் சுருப்பிசைபாடிய வாலைதோறு மறைக்கரும்பாலுமே. (62) இதமின்னவுமோதிலவும்முகுே சாதுகூற்றின. மைந்தவுமான சீர் Gபாதுேதாறும் பொலிந்துறமேயவான் மாதசேரு மருதநிலங்களே. (63) எழின் மீன்சினயி னிமொமண லெக்கர்சூழ்ந் த - பொழின்மேவுபுன்னைப் புதுகாண்மலர்த் தேறல்பாயுங் . கழி.மே.வுமன்ன மடமார்கடை கற்பமாதர் - . . வழிமேவளுேக்கி முடத்தாழையில்ல்ைகுமாமே. (64)