பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிழாப் படலம், அம்றைநாளிதுவாகவகன்றுபின் மற்றைநாள்வரவைகறையாதலு மொற்றையாழியுருட்டெழிலாதவன் கற்றைவான்கதிர்காலவெழுந்ததே. வேறு. வெண்டிாைவாரிதிமேடுபிளப்ப வண்டியவெங்கதிரள்ளியெறிக்கே விண்டபனன்வரமேலவர்காலை மண்டகைசெய்தனர்மாணவிருந்தார். பாவமறுத்தவர்பண்பொைெவகுக் தேவதலத்திசை தென்வயினென்றுங் காவதமுற்றதொர்காலளவப்பா லேவமொழிப்பவிருக்குமொர் மூதூர். மானமுறப்பறவைத்திாளெல்லாங் கானமெழுப்பமலிந்துகலப்பத் தேன விழ்நற்கிளேதிக்கினகன்று வானமறைப்பவளர்ந்தனசோலை. கோங்கெழிலொண்முகைகொங்கைகளுக்கு நாங்களுமொப்பெனகன்குதெரிக்குங் டுதங்கனிப ம்பலதின்றுகளித்து மாங்கனிகெளவுபுமந்திகுதிக்கும். அங்குாவத்தினரும்பையவிழ்த்துப் பொங்குமதுத்துளியுண்புெ:ாண்டே தங்கலவிக்கணனந்தர்தகைக்கு மங்கையருக்கிணைவண்டுகிடக்கும், காலுறவாடியகம்பலைபொன்ருச் சாலுறவாதேவிர்க் தகிளைக்கண் மேலுறவோடிவிழுந்துகிடக்க மாலுறவாடுபுமஞ்ஞைகளிக்கும். (72) (73) (74) (75) (গ) (77) (78)