பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நாகூர்ப்பு:பாணம். நலந்தருந்தகைசெய்குயூசுபுவெனுகம்பி பொலந்தளம்பொருதாளிறைஞ்சுற்றுமன் புகல்வார். எங்களாளியவந்தனிர்கேட்டிர்நம்மிறைவர் துங்கவான்கழன் மறைந்தினத்திருவிழாத்தோறும் பொங்குமங்கதிர்க்கொடிவரவிரதமும்பூசு கொங்கருங்குழைக்குடம்வரவொருதிருக்கூண்டும். இன்றினன்னவாயியற்றிமற்றென்றும்யாமீது நன்றிருந்திடுமெம்மிறைபணிக்கெனநவின் ருர் தென்றுலங்கடிசெய்குயூசுபுவெனுஞ்செம்மல் வென்றியீ ாவைசெய்கெனவருளினர்விடையே. சாந்ததற்குழம்பரைத்தருளந்தணன்றன்னை வேந்தர்வங்கிறைஞ்சிருங்கழயைகர்விளித்துப் போந்தவிப்படியுேகின் மரபினர்பொலிவிம் சேந்ததற்குழம்பளிக்கெனக்கட்டளைசெய்தார். அகங்களித்தனனேற்றனனிறைஞ்சினனகன்மு ன் சகம்பழிச்சியநாகபட்டினத்தருஞ்சார்ந்தார் சுகம்பெறவருள் விடைகொ டுதே பாதன ர்சூழ விகம்பழித்தமரெம்பிரான்களிகொளவிருந்தார். சொந்தகாட்சிலகழிந்தனசெய்குயூசுபுவா, நந்தநாயகர்கபோதனர்க்காம்பொருணல்க வந்தநாள்வரவனவரும்யாத்திரையகன்ருர் பக்தமோடிறைவைகினர்.தந்தையார்பக்கல். திருவிழாப் படலம் முடிந்தது. (137) (138) (139) (140) (141) (142) ஆகச்செய்யுள் 404.