பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவாகப் படலம், கனகுாற்கரியமேகங்காம்பொருபெருமான் மைந்தர் புனேகழற்கடலந்தானைப்புரவலராதியாகத் தனையறப்பொலிந்தசெல்வத்தகையினமொழிந்தவேனே ானவருமொருங்குபோற்றியகலவாழ்ந்திருந்தான்றே. (1) அருணிதியனையசெல்வத்தாண்டகையரியமைந்தர் தெருணிதிமணியினன்னசெய்குயூசுபுகங்காதர் மருணிதியடிக்கிழாகமாந்தர்கடிாண்டெங்காளும் பொருணிதிமணிமற்றெல்லாங்காணிக்கைப்பொழிவினிவார். (2) கலைபழுத்திருக்குஞ்சிந்தைக்கல்வியரிட்டம்வெய்ய கொலைபழுத்திருக்கும்வைவேற்கொற்றவரீட்டம்பொன்னின் மலைபழுத்திருந்தாலன்னமற்புயவிாரீட்ட - கிலைபழுத்திருக்கும்பள்ளிகிறைந்திருந்தகல்வாரென்றும். (3) கார்செறிமழையினன்னகவுள்செறிகடத்தவேழம் போர்செறிகொடிஞ்சித்திண்டேர்புனேசுவற்பு:ாவிசீவா வார்செறிமுர சமார்ப்பவாவொடுசெலவுமாரு - தேர்செறிகடலின்மல்கிபெற்றைக்குமிருக்குமன்றே. (4) திண்புயமலங்களுறும்செய்குயூசுபுகங்கோமான் கண்பொாவின்றமக்கள்.காளையாறுவரோடு பெண்களுக்காசினைபெண்மணியிருவாாக - எண்மரும்பரிவின் வைகியிருந்தனாருமைதோன்ற, (5) அன்னவர்பாவாபகுறுத்தின்ஹமீதுல்லாஷிக்கீன் கன்னவிணறுந்தோள்சுல்தான்கபிரிசுல்தான் ஹக்கானி தென்னவிர்சுல்தான்நூறுத்தின்சுல்தான்சரிேயோடு பன்னருஞ்சுகருபீபிபாத்திமாபீபியாமே. (6) இவர்கனிபுடையிற்சூழவிலங்குகற்புருவாய்த்தன்ன. துவரிதழ்க்கருமென்கூந்தற்ருேகைதம்மனைவியோடு தவாடிபாவிப்போதத்தந்தையர்பகர்ந்தாங்கென்றுங் கவாமக்குவியுமிக்காங்காணிக்கைதுய்த்தல்கொண்டார். (7) *