பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 z சோணுசலம்: கிறுத்தித் தொலேயுமய்யா உம்ம உளறல்ே: சுத்த தலைவேதனையாக இருக்கு. சுத்தத் தமிழு, சுத்தத் தமிழுன்னு அடித்துக் கொள்வது அர்த்த மற்றது. என்ன சாதிச்சிடுவிர் உ.ம்: தமிழை வைத்துக் கொண்டு ? அறி : என்ன தான் முடித்தல் இயலாது ? உணர்த்துக: சோணு : உம்ம தமிழிலே லோடா பாட்டிலுக்கு சொல் என்னய்யா லெக்சுக்குப் பதம் எங்கே : ஹைக் கோர்ட் என்ருல் எவனுக்குப் புரியலே உயர்தர நீதிமன்றமாம் ைஸ்க்கிள் கூடாதாம். மிதிவண்டி என்பார் ஒருவர்; உந்து ஊர்தி என்று திருத்துவிச் ள்ே. துவிச்சக்கர வண்டி என்று கெடுப்பார் ஒருவர். அறி : அது தமிழே யல்ல. சிறிது கேண்மின் ! சோணு ' என்ன கேண்மின் கேளுங்கள் என்று சொன் குல் என்னவாம் ? அறி : அது கிடக்க. பார்க் என்பதைப் பூங்கா எனவும் பிச் சை கடற்கரை என்றும் மாற்றுதலே யான் மெச்சுகின்றேன். எனினும் ஜங்ஷனே சந்திப்பு என் ருக்குதலேவிட, கூடல் எனப் போடல் தமிழ் மரபுக்கு. இயற்புடைத்தாக அமையும். (தில்லேயம்பலம் வருகிரு.ர்.) தில்லை : (நாற்காலியில் உட்கார்ந்தபடி) பேஷ் : . கூடல் எனப் போடல் ரொம்பவும் கவிதையாக இருக் கிறது. (முனக்குகிருர்) கூடல் எனப் பதில் போடல் மடமானே சரியாகுமடி தேனே ! கூடல் தனே நாடு மெனே விட்டு ஒடல் சரியோடி ஒயில்க் கண்ணே ! 3