பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 கனக ; அவர் உம்மைப் பத்தி பிரமாதமாக் சொன் ஒரு 写。 ஊரிலேயே உம்மைப் போலே சிந்திக்கிறவங்க மூனு: நாலு பே ருதான் உண்டுன்னு சொன்னுரே. சொள் : சுத்த ஹம்பக் இவ்வளவு துணிச்சலாகச் சிக் திப்பவர்கள் மூணு நாலு பேர்களாம் ! கனக : பாருமேன் அவர் பெயரையும் சேர்த்து . . சொள் : அவன் என்ன லார் கண்டான் ! தமிழ் நாட்டி லேயே துணிச்சலாகச் சிந்திக்கக் கூடியது யாராவது உண்டு என்ருல், அது நான் மட்டும் தான்! இது தான் உண்மை. ఛీ கனக : (மீண்டும் திடுக்கிடுகிருச்) என்னது அட பரம சிவம் !......எவ்வள்வு மகத்தான தலைக்கணம். சொள் : தலைக்கணமாவது -சுத்த அகங்காரம் : மகத் தான தன்னம்பிக்கை-ஹிமாலயத் தன்னம்பிக்கை: என் தலே கனக்குமானுல் அது எனக்கல்லவா கஷ்டமய்யா ! கனக : இப்ப யாரு எப்படிப்பட்டவங்க என்றே சொல்ல முடியிற தில்லே. சொள் : முடியட்டாப் போவுது, பிரதர்! நேற்று ஒரு விஷயம் கவனிச்சேளா ? கனக : என்னது ? கொள் : கட்சி, தலைவர் என்றெல்லாம் பேச்சு அடிபட் டுதே, அப்போ... ... கனக: நீங்க அவசரப்பட்டீக என்கிறது பிறகு தான் உங்களுக்குப் புரிஞ்சிதாக்கும் ஹெ ஹெ ! சொள் : அதில்லே! ெேரன்ன சுத்த அவசரக் குடுக் கையா இருக்கேரே ! 2%