பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#9 கனக : ஏங் ? சொள் : சின்ன விஷயத்தைக்கூட உம்மாலே புரிஞ்சு கொள்ள முடியலியே, நீரு தலைவரா வேறே வர ணும்னு பதக்கீரு ஹி ஹறி ! கனக தலைவருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் தலைவரானப்புறம் கல்ல திறமை சாலியாப் பார்த்து அந்தரங்கக் காரியதரிசி, ஆ லோசனையாளர்கள் எல். லாம் ஏற்படுத்திப் போடுவேனு சும்மா வா! ஹே ! சொள் : அது தானே உலக வழக்கம்! அது போகுது. நீங்க ஒரு கட்சி தொடங்கி அதற்குத் தலைவராக உங்களேயே ஏற்படுத்த வேணும்னு சொன்ன போது, மிஸ்டர் சோணுசலம் ரொம்ப ஏமாந்து போளுள். அவர் பெயரை நீங்கள் தலைவர் என்று பிரரேபிசி சிருக்கணும். அப்போ எதிர்த்திருக்கவே மாட்டார். கனக : பார்த்தேளா! அது தான் என்ன கட்சி, புதுக் கட்சின்னு இழுத்தாப்லே பேசிஞராக்கும் பாருங்க, நம்மளவங்க கிட்டேயே ஒற்றுமை இல்லையே! ஊம் : அப்புறம் எப்படி ஸ்ார் சமுதாயம் உருப்படும் ? சொள் : உங்களைப் போலே இருந்தால் மட்டும் உருப் பட்டுவிடுமாக்கும் ! தலைமைப் பித்து பிடித்தலேகிற, அரசியல்வாதிகள் இருக்கிறவரை எதுவும் உருப் படாது. சுயநலமாக தன்னே பொம்மைக் கடவு. ளாக்கி, தன்னைப் பற்றி பஜனே பாட ஒரு கும்பல் கூட்டுவது தானே ஐயா தலைவர்கள் ஆகத் துடிப்ப வர்களது லட்சியம் ! உம்ம லட்சியமும் அதுதானே ! பிரமாதமான பொதுநலத் தொண்டு ஆசை வந்து: விட்டதாக்கும் உமக்கு ஹம்பக் !