பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கனக : மீண்டர் சொணு ' சுத்த சொள்ளமுத்தாயிடு இரே சில சமயங்களில். கொஞ்சம் யோசிச்சு ... சொன் : யோசிக்க வேண்டியது ருேம், உம்மைப்போல உரை எத்தித் திரிகிற வினர்களும் தான் தெரி யுமா கட்சியாம், தலைவராம் ! உண்மையாகவே உருப்படியா ஏதாவது செய்யனும்னு நீர் கினேத் திருந்த நான் தலைவன், நான் தலைவன்னு மாசடிக்க மாட்டிரே வே கூலிக்கு குலாம்கள் சேர்க்கிற குள்ள கரித்தலேவர்களால் காட்டுக்கு என்ன பயன்? என்ன கட்சிகள் ! என்ன தலைவர்கள் ! நீர் தலைவர். உம்ம தலைமை பிடிக்காமல் போனுல், நான் ஒரு தக்லவ சாகி எனக்கொரு கட்சி கண்டு விடுகிறேன். நம்மைப் விடிக்காத சோணுசலம் த ன க் .ெ கா ரு கட்சி தொடங்கி, தனித்தலேவராகி விடுகிருர். அவருக் குப் பிடித்தமான அம்மையாரைத் திருப்திப் படுத்த: அவஃப் பொம்மைத் தலேயாக்கி தனக்கொரு கட்சி என்று தில்லேயம்பலம் தொடங்குவார் இப்படித் r தானே ... ... கனக: (கோபமாக எழுந்து) சல்லிப் பயல் சுத்த சின் ன ப்பயல் : (வெளியேறுகிருர்) சொன் : ச்ே சுத்த வெனு. பளு-அதாவது வெறும் பயல் பொம் ! (சிரிக்கிருர்) கனகராயர் வேகமாக வெளியேறும்போது எதிரே தில்லையம்பலம் வர, இருவரும் மோதிக் கொள்கிரு.ர்கள். கனகராயர் முறைத்து விட் இப் போகிருர், - தில்லை : ஹலோ!... என்ன இது ?