பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொள் : ஆமா. வாழ்க்கை ரொம்ப ட்ரை,...காயுது வே காயுது...ஊம். கடவுள் : முதலாளிகள்பாடு பரவால்லே. பாட்டாளி மக் களின் துயரம் ரொம்ப அதிகமாகிறது. முதலாளி களின் சுயநலமும் சுரண்டலும்; கருப்பு மார்க்கட் காரர்கள் கயவாளித்தனமும்... தில்லே : மிஸ்டர் மிஸ்டர் கொஞ்சம் பொறுங்க ! வந்த தும் வராததுமாகவே பிரசங்கம் பண்னத் தொடங் கிட்டிரே, தோழரே.

சொள் : பிரசங்கம் பண்ணுவதுதானே தோழர் வேலே , தோழரும் சரி, கிராமபோன் பிளேட்டும் சரி ! கடவுள் : பூர்ஷ்வாத்தனமான பேச்சு 1 டிஜெனரேட்டட் ரெனிகேட்ஸ் தான் இப்படிப் பேசுவாங்க சொள் : தெரியும் பிரதர் உங்கள் வண்டவாளங்கள் : மார்க்ஸுக்கும் லெனினுக்கும் ம ச் ச | ன் க ள் கி ற நெனப்பிலே தான் நீங்கள்ளாம் பேசுறது. அட பேசிட்டுப் போம்வே மத்தவன்களுக் கெல்லாம் ஒண்ணும் தெரியாது, முட்டாள்கள்னு கினேச்சுட்டு, உம்ம லட்சியம்தான் உசந்ததுன்னு பேசுநீரே அது தான் எனக்குப் பிடிக்கலே. கடவுள் : எங்கள் மார்க்ஸ் சொல்லியிருக்கார்...... தில்லை : அவர் என்ன வேண்டுமானலும் சொல்லிவிட் டுப் போருரு ! பாவம் நல்ல மனுஷன் செத்துப் போளுரு. நீங்கள் சொல்லவேண்டியதைச் சொல் லுங்களேன். அவரு சொன்னுரு இவரு சொன்ன ருன்னு விணுக......