பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கொள் : மார்க்ஸ் சொல்ல மறந்துபோனது ஒன்று உண்டு. அவர் சொல்லலே-டே பசங்களா ! நீங்க வச்சி, அதிலே வெண்டக்காயும் போட்டு சாப்பிடுங்க. அப்பதான் வழவழா குழகுழா ன்னு அரசியல் பண்ணமுடியும்-சக்தர்ப்பங்களுக்கு ஏற்றமாதிரி ! இப்படீன்னு அவரு சொல்லலே. ஆகுல் நம்ம தோழரு செய்துவருவது என்னவோ அப்படித்தான்! அட கடவுளே, மிஸ்டர் கடவுளே ! - o ன்ே. .ே இ .ே . . . காட்சி 3. அன்று மாலே. சாரதா தேவி வீட்டில், பொது அறை. பல காற்கா லிகள், ஒரு மேஜை-நாகரிகப் படாடோபச் சாமான்கள் பல-எல்லாம் உள்ளன. மொத்தத்தில் ஜோரான அறை அம்மையார் நாகரிக நாற்காலி ஒன்றில் சாய்ந்து. கால்மேல் கால் போட்டபடி உட்கார்ந்து புத்தகம் படித் துக்கொண்டிருக்கிருள். அம்மாள் சரியான சொஸைட்டி லேடி. பார்வைக்கு, தளதளன்னு உருட்டித் திரட்டிய மல்கோவா மாம்பழம் போல பெங்கால் சேரியின் பகட்டு, வேறு. வெளியே குரல் : அம்மா இருக்காங்களா ? பெண் குரல் : இருக்காங்க. நீங்க யாரு ? + ':' : 'rషో • :? ரிமைக் கட்சி க் கலேவர் மிஸ்டர் முதல் குரல் : சுய உரிமைக கடசித தலைவர் மிஸ்டர் கனகராயர்னு சொல்லு. வேலேக்காரி கனகம் வருகிருள். வந்து வாய் திறக்கும் முன்பே.