பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 தவி : அவரை வரச் சொல்லு : டு கனகராயர் வருகிருர். கைகுவித்து நமஸ்காரம். தேவி புன்னகையோடு வணங்கி : உட்காருங்கள். கனக உங்களேப் பார்த்து ரொம்ப நாளாச்சு. தேவி : நீங்க தான் என்னே ஞாபகப்படுத்திக் கொள் வதே யில்லேயே ! கனக : ஞாபகப்படுத்திக் கொள்ளாமலா இப்ப நான் இங்கே வந்தேன். 4. தேவி ஹஹ. அது சரி ! இப்ப உங்க அரசியல் விளே யாட்டுகள் எல்லாம் எப்படி நடக்கு ? கனக : என்ன அப்படிச் சொல்லிட்டிங்க ? தேவி : என்ன ? கனக: விளேயாட்டு-அப்டீன்னு ! தேவி : ஒ, அதுவா விளேயாட்டு இல்லேன்ன வினே என்றே வைத்துக் கொள்ளலாம். உங்கள் அரசியல் வினேகள் எல்லாம் எப்படி உள்ளன ? அறிவழகனர் வருகிருர் வந்து கின்று : கன்று, நன்று தேவி போன்றவர்கள் திருத்தமிழ் பேசத் தொடங்கினுல் தான் தமிழ் நன்கு வளரும், இனி தமி ழுக்குக் குறைவில்லை...வணக்கம் அம்மையே! தேவி : நீங்களா ! வாங்க, வாங்க. ஏது இப்படி அபூர்வ மாக அதிலும் இருபெரும் அறிஞர்களின் இணே யற்ற சந்திப்பு. ரொம்ப சந்தோஷம்.