பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 அதைப் பார்த்தாச்சு. இருந்தாலும் என்ன சொல் றேன்-படிக்கிருப்போலிருக்கு என்று! இப்படித் தான். வேலே செய்வதைப் புரிந்து கொண்டே, * என்ன செய்றேள் ? படிக்கிறேளா ? ......' என்ன படிப்பா கடக்கு என்று அர்த்தமில்லாத பேச்சுக் கள் உதிர்ப்பாங்க. கம்மிடையே இப்படி அநாவசிய மாக, தேவையற்ற, அர்த்தமற்ற பேச்சுகள் எவ் வளவோ, தேவி : ஆமாம். நீங்க சொன்ன பிறகுதான் தெரிகிறது: சின்ன விஷயங்களில் தான் பெரிய பெரிய தவறுகள்... சோணு : காரணமென்ன ? சிக்தனே செய்யாததுதான். யாரு சிந்திக்கிரு இப்போ ? சிந்தித்தாலும் சரியான படி சிந்திப்பது இல்லை. தேவி : உங்களேப் போன்றவங்க வழிகாட்டிகுல்... சோணு : பின்னே கான் என்ன சும்மாவா இருக்கேன் : என்னேப் போல யாரு புதுசு புதுசா விஷயங்களே துணுக்கமாக ஆராய்ந்து எடுத்துச் சொல்கு சில விஷயங்களே நான் தெளிவு படுத்துகிறேனே, அதற் காகவே எனக்கு கோபல் பரிசு கொடுக்கலாம் : இங்கே யாரு என்ன கவனிக்கிரு ஒரு கப் காப்பிக் குக் கூட வழி கிடையாது ! தேவி : அடடா! நான் கூட பேச்சுவாக்கிலே மறந்தும் டேனே. வந்தவாளே உபசரிக்காமே,...கனகம், ஏ. கனகம் ரெண்டு டம்ளர் காப்பி கொண்டு வா. சோணு : நான் வந்து உதாரணத்துக்குச் சொன்னேன். இங்கே இப்ப நீங்க...