பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 தேவி : பேஷான யோசனை சோணு : அப்படியே செய்துவிடலாமல்லவா ? இ தவி : ஒ, பேஷா! ஆல்ை கான் அனுபவம் இல்லா தவ. நீங்கதான் துணையாக இருந்து... சோணு : அதுதானே எனது எண்ணமும்! தேவி : இன்னுமொன்று. எனது வேண்டுகோள் இது. இந்தக் கட்சி விஷயத்தில் மட்டும் நீங்கள் துணே நிற். பது போதாது. என் வாழ்விலும் துணையாக...நான் தனி வாழ்வு வாழ்வதால் எவ்வளவோ கஷ்டங்கள் உள்ளன. உங்கள்மீது எனக்கு பல வருஷங்களா கவே பக்தி. உங்களிடம் இதை எப்படிச் சொல்வது என்று தயங்கினேன். இப்போது நீங்களே தெய் வமே தானகத் தேடி வந்து அருள்புரியும்போது பக்தை தனது தபஸையும் கூறிவிடலாமல்லவா. பிறகு உங்கள் சித்தம். என் பாக்கியம். சோணு : இது என் பாக்கியம் என்றல்லவா சொல்ல வேண்டும். தேவி : என் பாக்கியம்தான். சோணு : சண்டை ஏன் ! நம்ம ரெண்டுபேர் பாக்கியமும் தான். (சிரிக்கிருர்கள்). சாரதா இப்படிப் பக்கத் திலே வா...இன்னும் கொஞ்சம் கிட்ட...இன்னும்... திடீரென்று நுழைந்த தில்லேயம்பலம் திடுக் கிடுகிருர் : அட கடவுளே ! கூட வந்த தோழர் கடவுள்: என்ன, என்ன மிஸ்டர் !