பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளும் சைத்தானும்

காட்டு கலம் கெடுக்கும் நாசகாரக் கும்பல்களின் பட்டியல் ஒன்று தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. காகிதத்தைப் பரப்பி பேணுவை எடுத்து வைத்துக்கொண்டு தலையைச் சொரிய ஆரம் பித்தேன். இந்தப் பட்டியலில் முதல் ஸ்தானம் யாருக்குகி கொடுக்கலாம் என்ற பெரிய கவலே எனக்கு எழுந்து விட்டது. அப்படியே துரங்கிவிட்டேன் என்று தான் கினேக் கிறேன். இல்லையென்ருல் மகனே, கான் தான் கடவுள். உனது பட்டியலிலே சைத்தான் பெயரை முதலில் திட்டு’ என்று சொல்லி முன்னுல் கின்ற உருவத்தைப் பற்றி என்ன சொல்ல முடியும். ஆமாம். அது கனவாகத் தான் இருக்க வேண்டும். அப்படித் தான் இருக்க முடியும், மகனே! உலகம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வந்தேன். உலகமென்ன சுத்த மோசமாகத் தானிருக் கிறது என்ருர் அவர். அது உருப்படாது சுவாமிகளே! இப்படிப்பட்ட உலகத்தைப் படைத்துவிட்டு அதன் லெட்சணத்தைப் பார்த்து மகிழ வேறு வந்துவிட்டிர்களாக்கும் ' என்று கேட்கத்தான் விரும்பினேன். ஆளுல் எழவெடுத்த வார்த்தைகள் தாஅமாருக உதிர்ந்து விட்டன. நான் கேட்டு வைத்தது இது தான் ஆமா. கடவுள் செத்துப் போளுர் என்று சிலர் சொன்னுர்களே !