பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荡 நாட்டிலே நாசகாரக் கும்பல்கள்-சைத்தானின் புத் திரபாக்கியங்கள் அல்லது தத்துப்பிள்ளேகள்-பெருத் அப்போனதுதான் காரணம். அத்தகைய நாசகாரக் கூட்டம் யார் யார் ? எனது கருத்தில், எல்லாத் துறைகளிலும் 落rリ முளேகள் தலைதுாக்கிச் செழிப்புற்று விட்டதாகவே படு கிறது. அறிவுலகம், கலே உலகம், அரசியல் உலகம், பொருளாதாரம், வியாபாரம் எல்லா உலகங்களும் சைத் தான்களின் ஆதிக்கத்திலேயே சுழல்கின்றன. அவற்றில் ஒரு கோனப் பார்வை மட்டுமே பிரதி பலிக்கப்பட்டிருக் கிறது இங்கே. இது கோணல்ப் பார்வையாகக் கூடம் படலாம் சிலருக்கு ஆல்ை அது என் தவருகாது. நாடக உருவிலே வளர்ந்துள்ள லட்சியவாதிகளே அறிமுகம் செய்து கொண்டு உங்கள் கருத்தைச் சீர் ஆாக்கிப் பாருங்களேன். இன்னும் பல கோணங்களிலும் பலவிதமான பிர கிருதிகளேப் பற்றியும் எழுத வேண்டும். இந்தச் சி.அ புத்தகத்தில் கும்பலிலே கோவிந்தா போட்டு சிறு கூட்டத்தோடு மட்டுமே சந்திப்பு கடத்த மு. அவசியம் ஏற்படுமானுல் அப்புறம் பார்த்துக் கொள்ளலாமே ! தை. பாரதி.