பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லட்சியவாதிகள்! இடம் : சோம்பலேயே தொழிலாகக் கொண்ட-ஆளு. லும் சமூகத்தில் தாங்களே உயர்ந்த பிறவிகள் என்று சொல்லிக் கொண்டு திரிகிற- அறிஞர்கள்’ சிலர் கூட வசதியான ஏதாவது ஒரு இடம். கஞ்சா மடமாக இருக்க வேண்டும் என்றில்லே காப்பி ஹோட்டலில் ஒரு அறை அல்லது எந்த அறிஞரின் வீட்டில் ஒரு அறை அல்லது மொட்டை மாடி அல் லது கட்டாக் தசை-இத்தகைய ஒரு இடம் ! காலம் : கணக்கே யில்லை. அதிகாலேயைத் தவிர எக் நேரமாகவும் இருக்கலாம். இரவு பன்னிரண்டு மணி யாகக் கூட இருக்கலாம் ! - பாத்திரங்கள் : அறிஞர்கள்-அதாவது தங்களேத் தர்ங் களே அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர் களும், பரஸ்பரம் அப்படி முகஸ்துதி செய்பவர் களும், ஆ மாஞ்சாமிகள் ஒன்றிரண்டு பேரும் ... வசதிக்காக பெயர்கள் கொடுத்திருக்கிறேன். பூரீமான் சோணுசலம் -பேரறிஞர். மிஸ்டர் சொள்ளமுத்து-ஒரு மாதிரியான அறிஞர் அதாவது கொஞ்சம் லூஸ் என்பது மற்றவர்கள் கருத்து. அறிவழகனுள் அவர்கள் -தமிழ்ப்பித்தர். உயர்திரு கனகராயர் -அரசியல் பித்தர். பூநிலபூரீ தில்லையம்பலம் -கவிதைக் கிறுக்கர். தோழர் கடவுள் -கம்யூனிஸ்ட் பித்தர். சாரதாதேவி அம்மையார்-சொஸைட்டி லேடி. கனகம் -அம்மையார் வீட்டில் வேலை பார்க்கும் பெண்.