பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நாச்சியப்பன் இந்திக்காரன் தமிழ்நாட்டானிடம் கூறுவது நாட்டைக் கூறு போட்டிட வேநீ நாடிய்ை ... எம்மைச் சாடிய்ை! கூட்டங்கள் கூட்டி க் கொள்கை விளக்கங்கள் கூறினய் ... சட்டம் மீறிய்ை! எல்லோரும் இந்தியர் என்ற கொள்கையை எள்ளிய்ை ... பகை யுள்ளிய்ை! இல்லாத தெல்லாம் சொல்லியே மக்களை எழுப்பினய் ... படை கிளப்பினய்! வடக்கு வளருது தெற்குத் தேயுதென வைகிருய் ... தீமை செய்கிருய்! அடக்கம் கொண்டாரை முடுக்கும் சொற்களேநீ அடுக்கினய் ... தொல்லை கொடுக்கிருய்! வரிப் பணத்தால் எங்கள் வடக்குக் கொழுப்பதாய் வாதித்தாய் ... பகை போதித்தாய்! உரிக்காமல் தோலை விட்டதனால் உண்மைகள் உரைக்கிருய் ... மிக விரைக்கிருய்! - இந்தித் திணிப்பை எதிர்த்துப் படைகிளப்பி ஏவினய் ... மிகக் கூவினய்! சொந்தத் தமிழில் மக்களுக் குணர்ச்சியை ஊட்டிய்ை ... ஒன்று கூட்டிய்ை! வெஞ்சிறைக் குள்ளே உன்னைத் தள்ளியே வீழ்த்துவோம் ... துயர் ஆழ்த்துவோம்! மிஞ்சிய தொண்டர்கள் வெருண்டோடக் குண்டுகள் வீசுவோம் ... எதற்கும் கூசிடோம்!