பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 91 வயற்புறம் உழவர் வந்து வானத்தைப் பார்த்து நின்ருர், செயற்கரும் பணியே யாய செந்நெலை விளைக்கும் ஆற்றல் புயங்களில் உள்ள தால்ே பூரித்து நின்ருர், பின்னர், வயலின் உழச் சென் ருர்கள் ! வாழிய உழவர் செந்நெல் : மழை சொட்ட நனைந்து போன மதிகெட்ட ஒருகு ரங்கு குளத்து நீர் மொண்டு யாரோ கொட்டின ரென நினைத்தே, உளங் கொண்ட சினத்தை யெல்லாம் உணர்த்திட நீரை மொண்டு மளமளவென் றிறைத்த காட்சி மதிக் கொரு நகை விருந்தாம் ! வானேச்சார் மேக மெல்லாம் வலிமிகும் யானைக் கூட்டம் யானைகள் ஒன்றை யொன்று அழித்தன மோதி மோதித் தேனைப்போல் இனிய சொல்லாப் திகழ்ந்தன தந்த மாக மீனைப் போல் ஒளிரும் உன்கண் கவர்ந்திடும் மின்னல் கண்டாய் ! விழுந்திடும் மழையி னலே வீதியில் ஒடும் நீரில், எழுந்திடும் கொப்பு ளங்கள் இன்முத்துச் சிப்பி யொக்கும்.