பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 103 ஒடிப் போவாய் உளம் உடல் ஒன்றிப் பாடிப் புணர்ந்து பின் ஆடிக் காற்றில் பாடுக காதற் பாட்டே! இன்பம் ஒதிப் பாடுக காதற் பாட்டே! இன்னிசை யெழுப்பி நண்ணுவை யம்மலர் தன்னே டிணையும் தனிநேரத்தில் பாடநீ மறப்பை பருவ மலரோ கூடலைச் சுவைத்துப் பாடலை மறக்கும்! ஆயினும் பின்னர் ஆடுவை! பாடுவை! தூய்மலர் கசங்கித் தாயாய்ப் போகுமே! தமிழிசை யேனும் செவிமடுப் போமென மலருடல் தரையில் உலர்ந்த சருகாய் விழுந்துபின் காற்றில் சுழன்று சுழன்றுனைத் தேடி வருதல்பார்: தேனய்த் தோன்றிப் பாடிய நினக்குப் பரிசெனத் தன்னுயிர் களேந்தவள் துன்பம் இன்னே களைந்திடப் பாடுக காதற் பாட்டே! காதல் கனிவுறப் பாடுக காதற் பாட்டே!