பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 107 தேனி மலர்அமு துறிஞ்சினை மகிழ்ந்தனை தேனி மற்றுநின் மகிழ்விற்ை பாடினை வாழி! உலவினை மகிழ்வொடு ஊதினை விழவே மகிழ்வினிற் பாடினே மனிதருக் கன்றே மகிழ்வது மகிழ்வது வேண்டுவ தொன்றே மகிழுங்காற் பாடுக மற்றவர் பற்றி நினைப்பையேற் போகுமே மகிழ்வது வற்றி மகிழ்வினைக் கெடுப்பவன் மாபெருந் தீயன் மற்றவன் அன்பிலா மனமுடைப் பேயன் வாழ்ந்திடக் கருதுவன் தானுமோர் பாழ்வில் ஒடித்திடு வில்லெலாம் உலகினை வேறு படுத்திடுந் தீமையைப் படுத்திடு நீறு. குறப்பயல் தேன் கொள வருதலேப் பாரே மறுத்தவன் தனக்கொடுக்கால் கொட்டி வாவே!