பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நாச்சியப்பல் இயற்கை வழி காலை மாலை வானத்தில் கண்ட வண்ணம் பலவற்றில் சேலை நெய்து மங்கைக்குச் சிந்தை குளிரத் தந்தானே! பச்சைக் கூந்தல் மரங்களிலே பார்த்த பூவைப் பறித்துவந்து இச்சைக் குரிய மங்கைக்கு எண்ணங் களிக்கச் சூடினனே! மலையின் முடியில் மாமதியின் மாபே ரழகைக் கண்டவனும் மூலையிற் சூடத் தக்கதுவாய் முத்து வடத்தைக் கொணர்ந்தானே! காலே வானின் பணிமுகத்தைக் கண்டோ னுவந்து வெண்பொடியைச் சேலை நிகர்க்கும் விழியுடையாள் சித்தங் களிக்கக் கொடுத்தானே! மலையின் இழியும் அருவிகளில் மன்னும் அழகைக் கண்டவனும் விலையில் வயிரத் தாலிதனை விரும்பிக் கொடுத்தான் மங்கைக்கே!