பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

llÒ நாச்சியப்ப பொதிய மலை பாய்ந்து புலி ஒடும் மலே பாம்பு நட மாடும் மலை சாய்ந்து கதிர் வீழும் மலை தமிழ் மணக்கும் பொதியமலை காடு வளர்ந் தோங்கும் மலே கரடி சிங்கம் வாழும் மலை வேடு வர்கள் திரியும் மலை விளங்கு தமிழ்ப் பொதிய மலை. மேகம் வந்து சூழும் மலே மின்னருவி பாயும் மலை காகம் வந்து கரையும் மலை கன்னித் தமிழ்ப் பொதிய மலை! கனி மரங்கள் வளர்ந்த மலை கட்டித் தேன் நிறைந்த மலே பனி மலர்கள் மணக்கும் ம்லை பழகு தமிழ்ப் பொதிய மலை! சித்தரெல்லாம் மருந் தெடுக்கும் செடி கொடிகள் அடர்ந்த uෆඨිඨා மெத்த மெத்தப் புகழ் மணக்கும் மேன்மைத் தமிழ்ப் பொதிய மலை!