பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 நாச்சியப்ாள் தடுக்கின்ருர் எழில்கொண்டு தேன்கொண்டு வண்டு தன்னை எனக்கண்டு மதுவுண்டு போவா யென்று மொழிகின்ற மலரமுதை வீட்டில் இட்டு மூடுகின்ற மூடர் அவள் அழகி னைத்தான் விழலாக்கி மறைக்கின்ருர் எழில் சுவைக்க விரிகின்ற உளங்கொண்ட என்னை; மின்னே விழிகொண்டு காண்பதனைப் பருவத் தின்பேர் விள்ம்பியவர் பிரிக்கின்ருர் தடுக்கின் ருரே! புருவவில்லில் நாணேற்றிக் கண்ணும் அம்பைப் போக்குகின்ற பெண்ணழகைத் தேனும் பாலும் கரும்புமின்பக் கனிச்சுளையும் தெவிட்டு மென்று கனிதமிழைக் கம்பிஇசைக் கருவி தன்னில் தருகின்ற மென்மொழியை அழகே வந்து தனிநடனம் புரியுமெழில் மெய்கொண்டாளைப் பருவமடைந் தாளென்று சொல்லி என்னைப் பார்க்கவிடா திருக்கின்ருர் தடுக்கின் ருரே! பார்த்தகன்றும் மறையாத அழகை பேசும் பசுந்தமிழைக் கேட்டகன்றும் ஒலித்தொ லித்தே ஆர்த்திருக்கும் பண்மொழியி னவே, வீசி அகன்றபின்னும் மெய்வருத்தும் கண்னி ளுளை: வார்த்திருக்கும் சில்போன்ற மெய்யி ஞளை; வடிவழகைச் செந்தமிழை என்னு ளத்தில் கோர்த்திருக்கும் பைங்கொடியை நேரில் காணக் கூடவிடா மற்பிரித்துத் தடுக்கின் ருரே!