பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தாச்சியப்பன் இரவும் பகலும் நிலாமுற்றம் சென்றமர்ந்து நேரிழையோ டன்பாய் உலாவந் தெமைமகிழ் விக்கும்-நிலாக் கண்டு பேரின்ப மாய்இரவிற் பேசுங்கால், ஏடி நான் சோர்ந்திறந்து போளுல் ஒழியட்டும்-யாருக்கென்? என்ருே யிருப்பாய் எனக்கேட்டேன். சொல்கின்ருள் நின்ற நிலையிலின்று நீரிறந்தால்-தன்றென்(று) உவப்பேன் என் ருளே. உடன்நான் கண் மூடி உவப்பாய்தான் இன்றித் தனியே-உவப்பாயே அன்றுரைத்தேன் இன்பத்தை ஏந்திவரும் ஏந்திழையோ நன்ருேர் துணியெடுத்து நல்லுடலை-ஒன்ற மறைத்துப்பின் செத்தார் மணமகளுர் செத்தார் பறையடிமின்' என்று பலசொல்-உரைபகர்ந்தாள். சாகவில்லை என்றுஎழுந்து தையல் குழல்தடவ போகாதீர் நீரினிமேல் போவிரேல்-மேகம் தவழ்மதி போல் நான்தனியே தார்குடி மிக்க உவப்படைவேன் என்ருள்.இன்று ஊர்விட்(டு) -உவர்க்கடல்த் தாண்டிப் பொருள்சேர்க்கச் செல்லத் தடைசெய்து வேண்டுகின்ருள் போகவே வேண்டாமென்-lண்டிந்தப் பேதையை நீங்கிப் பிரித(ல்)துன்பம் வாழ்விற்கு வாதைபொரு ளின்றேல் வரும்!