பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நாச்சியப்பம் பிறை நிலவு நிலவே நீ ஏன் தோன்றிய்ை? நீல வானிலே-நிலவே நீ ஏன் தோன்றிய்ை? உலகுக் கொளிதர உடுக்க ளிருக்கையில் ஒற்றைப் பிறைக் கோடு கொண்டே நிலவே நீ ஏன் தோன்றிய்ை? ஆளனும் நானும் அன்ருேர் படகில் ஆற்று வெள்ளத்தில் மிதந்த நினைவை மீனவுத் தோன்றச் செய்திடத் தானே? மிகுதுயர்ப் பட்டுநான் மேலும் வருந்தவோ? நிலவே நீ ஏன் தோன்றிய்ை? தேற்றவர் இல்லை; நீயும் இல்லை நீங்கினர் என்ருெரு துயருடன் இருந்தேன் கூற்றுவ ஞய்ப்பிறைக் கோட்டுடன் வந்தாய் குலாவிய நினைவெல்லாம் தோன்றுதே மீண்டும் நிலவே நீ ஏன் தோன்றிய்ை?