பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 நாச்சியப்பன் உறுதி மறந்தான் கண்ட துண்டோ சொல்லடி எங்கேனும் நீ கண்ட துண்டோ சொல்ல்டி! கட்டிக் கரும்பனை யானை-என் கண்ணின் மணி போன்ருனேக் கண்டதுண்டோ சொல்லடி! விட்டுப் பிரிந்த போது விரைவில் வருவே னென் முன் சென்ற பின்னே فوات rه என்னை மறந்து விட்டான் கட்டுக் கடங்கா தென்றன் கண்ணிரண்டும் தேடும் தட்டுப் பட்டா லவனைத் தப்ப விடவே மாட்டேன் கண்ட துண்டோ சொல்லடி! வாட்டும் வடவைக் காற்று வந்துனைத் தீண்டு முன்னே மீட்டும் விரைவில் வந்தே மெய்யாய் மணப்பே னென்ருன் நீட்டிய கையி லடித்து நீதம் புறுதி யென் முன் ஒட்டைக் குடத்தைப் போலே உறுதி யொழுகி னனைக் தண்ட துண்டோ சொல்லடி!