பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 காச்சியப்பன் கொலைகாரி பொல்லாத கொலைகாரி யம்மா!-இந்தப் புன்னகைக் காரி: மின்னல் இடைச்சி! பொல்லாத வில்லாகப் புருவம் வளைத்தாள்!-அம்பு விடுத்தாள் என் உயிரைப் பறித்தாள்! பொல்லாத மையென்று நஞ்சினைத் தீட்டி-அவள் மற்றென்மேல் கண்ணம்பு பாய்ச்சித் தையென்று விலாவினைக் காட்டி-அவள் தானேவி விட்டாளே ஐயோ! பொல்லாத கண்டாரின் மேற்பாய்ந்து குருதி-பட்டு காவியாய்ப் போனவோ கண்கள்? வண்டாகி எள்னுள்ளப் பூவை- அவை வந்திங்குத் துளைத்தன அம்மா! பொல்லாத