பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 155 கடடி முத்தம் வன்ன மயில் தோகை அவள் வந்தெனுளம் களிக்கக் கன்னமதில் வைத்தாளே கனி யிதழின் முத்தம் ஆவலுடன் வாய்குவித்து யான் அணுகும் முன்னர் மேவிடுக என வைத்தாள் மெல்லிதழின் முத்தம் சாயும்வகை நாற்காலி தனிலிருக்கும் போது மாயமெனப் பின் வந்தே மங்கைவைத்தாள் முத்தம். பொய்யாய்நான் துளங்குவதைப் போலிருந்த போது பையப் பைய வந்து வைத்தாள் பவள இதழ் முத்தம். இயற்கையிலே ஈடுபட்டே இருக்கும்பொழு தன்ள்ை கயற்கண்ணுல் மருட்டி எனக் கட்டி யிட்டாள் முத்தம்,