பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i.76. நாச்சியப்பன் கொள்ளுகின்ற இன்பத்தைக் காம மென்ருர் கூடுகின்ற இன்பத்தைத் துன்ப மென்ருர் அள்ளுதொறும் குறையாமல் கொண்ட மட்டும் அடங்காத இன்பத்தைச் சிறிய தென்ருர்! நேற்றுவந்தாள்; அவளேதான் இன்றும் வந்தாள்: நீடுமின்ப வாழ்வினிலே வருவா ளென்றும்! தோற்றுமெழில் குறைவதுண்டு முதுமை வந்து தோன்றுவதும் உண்டதனை மறுக்க வில்லை! ஏற்றுமொரு விளக்கதுதான் பழைய தால்ை எரியுங்கால் ஒளிகுறைவ துண்டோ சொல்வீர்? ஊற்றுகின்ற எண்ணெயில்ை வெளிச்சம் நிற்கும்; ஒளிசெய்வாள் காதலினல் வாழ்வு முற்றும்!