பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19? நாச்க்யப்பன். மலர்-புலவர் மீனவன் பூக்கின்ற போதுமலர் மணத்தை வீசும் பொருத்தமுடன் ஒருத்தியையும் ஒருவ கனயும் சேர்க்கின்ற போதுமணம் கூட வாலே திருமணமென் றுரைத்தார்கள்; முன்னேர் செய்த பாக்களினல் கண்டரமா னிக்கம் தந்த பாவலராம் மீனவனர் மலரைப் பற்றிச் கோக்கின்ற மாலைகளை மணமக் கட்குக் கொடுக்கின்ற பரிசாகக் கொள்ளு வோமே! வாழை-அர. சிங்காரவடிவேலன் வாழையடி வாழையெனக் குலந்த ழைக்க வாழ்கவென மணமக்கள் தம்மை வாழ்த்திச் சூழழகு பொலிகின்ற வாழை பற்றிச் சுவையாகச் சிங்காரப் பாட்டில் சொல்வார் ஆழ்புலமை மிக்கவராம் கண்ட னுாரார் அன்புடைய சிங்கார வடிவேல் என்றும் வாழியென மணமக்கள் தம்மை வாழ்த்தி வரும்புலவர் தரும்கவிதை மனத்திற் கொள்வோம். உக்கிராணம்-சோம சிவப்பிரகாசம் இலைவிருந்து பரிமாறும் திரும ணத்தில் எல்லாமே உக்கிராணப் பெருமை யாகும். தலைமகளும் முத்தப்பப் பாடு வார்முன் தமிழ்வழங்கு சிவப்பட்டிப் புலவர் சோம சிவப்பிரகாசம் வழங்கு கவியை நன்கு செவிமடுக்க வேண்டுகின்றேன் சுப்பை யாவும் தவ மகளாம் முத்துப்பூங் குழலி தானும் தழைத்தினிது வாழ்கவென வாழ்த்தி நின்றே!