பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#28 நாச்சியப்பன் எங்கள் அண்ணு; சான்ருேர் தம்பி அண்ணு அண்ணுவென்றே ஆர்த் தமக்கள்; வெள்ளந்தான் அண்ணுந்து பார்த்திருக்க ஐயா நீ -விண்ணுடிச் சென்ற திருக்காட்சி சிந்தை படுமுன்னே நின்ற திருகண்ணும் நீர். தம்பிஎன் தம்பியெனத் தாங்கி யழைத்தகுரல் நம்பித் தொடர்ந்து வந்தேன் நாள்தோறும்-வெம்பியழச் சான்ருேர்க்குத் தம்பியெனத் தான்விளங்கப் போனிரோ வான்றேயம் தன்னை மதித்து. காந்தி மகான்வழியைக் கண்ணியமாய்ப் பின்பற்றும் சாந்த முகம் காணத் தமிழ்நாட்டு -மாந்தரெலாம் செய்ததவம் போதலையோ சென்று விட்டீர் அண்ணுவே எய்துதுயர் போமோ எளிது. கூற்றுவனை நாம்வெற்றி கொண்டிடுவோம் என்றெண்ணிப் போற்று மருத்துவரும் போராடித்-தோற்ருரே தோற்றதுயர் ஆற்ருமல் துக்கித்த நாட்டையினித் தேற்றுவார் யாரண்ணு செப்பு. மதியும் நிதியும்தான் வேண்டுமென வாழ்த்தி விதிநோக்கிச் சென்றுவிட்டாய்: வேண்டும்-கதியின்றிக் கண்ணிரில் மூழ்கும் கழகத்துத் தம்பியினி அண்ணு வெனவழைக்க யார்?