பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ைபடித்து மதிலிடிந்த கதையைக் கேட்டதால், குலை தடுக்கம் கொள்ளுதந்தக் கடலை நினைக்கவே! சூரைக் காற்றின் வேகம் சொல்லச் சொல்ல நடுங்குதே! நேரே கண்டோர் நிலைநினைத்து நெஞ்சுள் ளொடுங்குதே! ஐயோ பாவம் ஐயோ பாவம் பம்பாய் மக்களே! அங்கே சூரைக் காற்றின் வீச்சில் அதிக தட்டமே!