பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 241 மடமையின் ஆட்சி (தீபாவளி யன்று ரீவைகுண்டத்தில் ரீ கி ரு ஷ் ண பரமாத்மா ருக்மணி, பாமா சமேதராய் வீற்றிருக் கின்ருர். சிறு தெய்வங்கள் ஆடிப் பாடிக் கூத்தடிக் கின்றன.) தெய்வங்கள் : கொண்டாட்டம் கொண்டாட்டம் தெய்வங்களே-தல்ல கும்மாளம் போடுங்கள் தெய்வங்களே! அண்டங்கள் அத்தனையும் கலக்கிவந்த-அசுரன் அழித்தநாள் கொண்டாட்டம் ஆடுங்களே! (அப்பொழுது நாரதர் அங்கே தோன்றுகிரு.ர்.) நாரதர் : தாராயணுய நம பூவுலகில்-உள்ள நாற்றிசையும் சுற்றிவந்தேன் தாரதனே! பாரோடு விண்ணையும் ஆட்சிசெய்யும்-எங்கள் பரமாத்மா! ரீகிருஷ்ணு நமஸ்காரம்! சேமாத்மா : நாரதரே! தாரதரே! வாருமையா!- மிக நல்ல செய்தி யுண்டாளுல் கூறுமையா! (நாரதர் பாடுகிரு.ர்.) Afr-16