பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடில்கள் 2.45 ஆண்டுக்கோர் தீவாளி தான்வ குத்தார் ஆறேழு வகுத்தாலும் மகிழ்ச்சி தானே ஈண்டுமிக்க மகிழ்ச்சியிலே கோடி கட்டி இனிப்புள்ள பண்ணியங்கள் பலகா ரங்கள் வேண்டுமட்டும் செய்துதின்று வெடிகள் சுட்டு வேடிக்கை தெருக்கூத்து நாட கங்கள் காண்பதற்கோர் திருநாளே! களிப்பு வெள்ளம்' கரைபுரளும் தீவாளி நல்ல தாளே! ஏழை : தீவாளி தீவாளி என்று சொன்ஞர் திருநாட்டார் ஆர்ப்பாட்டம் போடு கின்மூர் பூவாணம் பட்டாக கொளுத்து கின்ருர் புத்தாடை பற்பலவும் கட்டு கின்ருt சாவாது நானுந்தான் வாழு கின்றேன் சஞ்சலத்தால் பெண்டாட்டி பிள்ளை யெல்லாக் கூவாத குயிலாகக் குந்தி விட்டார் கொஞ்சமுந்தான் இன்பமில்லை துன்பந் தானே! அவதாரம் எடுத்துவந்த கடவுள் தோன்றி அழகான பெண்ணுெருத்தி தன்னை ஏவிக் கவலேதரும் அசுரனையே கொன்ற துண்டாம் கதைசொன்னர் தீவாளி கொண்டா டத்தான் சுவையுள்ள பண்ணியங்கன் வேண்டாம்: கோடித் துணிவகையும் பட்டாசும் வேண்டாம் வேண்டாம். இவையெல்லாம் ஏழைகளைக் கொன்ற ழித்தே இருந்துதின்னும் கூட்டத்திற் கேற்ற தாமே! குாணி 1. கத்திபிடித் தொருகையால் வீசிக் கொண்டு களங்குறித்த வீரன்பகை வீழக் கண்டு செத்தவனின் வீரத்தைப் புகழ்ந்து பேசி திருநாட்டில் கல்நாட்டும் வழக்க முன்!ே