பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடில்கள் 2.47 நொடிக்குநொடி கணவர்களை மாற்று கின்ற தோப்பிடித்த அழகியரும்; இரவிற் கொள்கள யடிக்கவரும் திருடர்களும்; கைக்கூ லிக்கே அலைகின்ற எத்தாகளும்; அவரை நம்பி அடுக்கடுக்காய்ப் பகற்கொள்ளை படித்துச் செல்வம் அடைவோரும்; அச்சடித்துப் பச்சை நோட்டை விடுக்கின்ற கள்ளர்களும் நரகஞ் சேரா திருப்பதற்கே எண்ணெய்முழுக் காடி ளுரே! இழுக்குடைய புராணத்துக் கதையைக் கேட்டும். ஏற்றமிலா வழக்கங்கள் கொண்டும் சற்றும் ஒழுக்கமிலா வாழ்க்கையினை நடத்தி வந்தும் உயர்நாட்டார் மடமையெனும் சேற்றி றங்கி முழுக் கெடுப்பார்; கொண்டாட்டம் என்று சொல்வி முழங்கிடுவார்: பகுத்தறிவில் வெடிவைப் பார்,நெடு சழுக்குதனை நீக்காதார் உடையும் ஐயோ! அழுக்காக உடுத்துகின் முர்! என்சொல் வேனே!